Clock லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Clock லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கடிகாரம்

உன்னோடு நானிருக்கும்
நேரங்கள் மட்டும்
மிக வேகமாய் சுழன்று
வெறுப்பை உமிழும்
கடிகாரம்