நின் நுதற் கொண்ட
சிறு பொட்டும்
என் பெயர் சொல்லும்!
அதை நான்
எப்படி சொல்வேன்
என் பெயரும்
வினோதம் தான்
உன்னைப் போல...
Different Behaviour லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Different Behaviour லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)