Dream லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Dream லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0

கனா

உன் விழிக்
கருவின் திரையிலே
நான் வந்து
கனா காண்கிறேன்

திரை மறைவில்
தோன்றுவதென்ன?
நினைவுகளாய்
நித்தம் நித்தம்
பூப்பறக்கும் கனவுகள்...