சல சலப்பில் சிக்கிச்
சலனப்படும் கடல் நீரும்
சிவந்து நிற்கும் நேரம்
ஒற்றைக் கண் கொண்டு
கீற்றுகள் சிதறிச் சிரிக்கும்
இக்கணம் பகலவன்
பட்டாடை விரித்தத் தருணம்
நீ சோம்பல் முரிக்க
நான் காணும் முதல் கனவு
First Dream லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
First Dream லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)