அந்த நிமிடம்
உணர்ச்சிகளின் உச்சம்
நரம்புகள் அனைத்தும்
இருகிப் போகும்
செங்காந்தல் மலரின்
நிறம் கொண்ட
ஓய்வில்லா செந்நீரும்
உறங்கிப் போகும்
உயிரை சில நேரம்
உடலே உமிழ்ந்துவிடும்
காரணம்?
நீ கொடுத்த
முதல் முத்தம்
First Kiss லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
First Kiss லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)