ஈறாரு வருடங்கள்
பொறுத்திருந்து பூக்கும்
குறிஞ்சியும்
உனைக் கண்ட மறுகனம்
நகைத்து முகம் சிவக்கும்
நீ கடக்கும் காரணத்தால்
வழியோரம் வசந்தம் வீசும்
காகிதப் பூவும்
தேன் வடிக்கும்
Honey in Paper Flower லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Honey in Paper Flower லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)