உன் வார்த்தை
சங்கீதக் கீற்றுகள்
தெரிக்கும் புதுக்கவிதை
விணையின் நாதமும்
உன் வார்த்தைக்கு
செவி மடுக்கும்
காரணம் கேட்டால்
எனை அக்கனமே
சிறையெடுக்கும்
Jail லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Jail லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)