Light லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Light லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0

ஒளி

உறங்கும் நேரமோ
உயிர்விடும் நேரமோ
எனக்கே தெரியவில்லை

கனவு வரும் நேரமோ
காலன் வரும் நேரமோ
நான் அறியவில்லை

இரவு உறக்கத்தின்
குழப்பங்கள் இவை தான்
காதலெனும் சுடரொளி
ஏற்றம் கண்ட பின்பு...