Lots of Happy in Loneliness லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Lots of Happy in Loneliness லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தனிமை இனிமை

இரவு நேரத்தில் மட்டும்
விண்ணின் வைரங்களனைத்தும்
எனக்காகக் காத்திருக்கும்
என் தனிமையெனும்
கூட்டுக்குள்
உறவாடிப் போகத்தான்

சிலிர்த்தாடும் மரமும்
காற்றையும் சில நேரம்
வழி மறித்துச்
சிறை வைக்கும்

வேறென்ன நான் சொல்ல
தனிமையும் இனிமை தான்...