Moon Girl லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Moon Girl லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0

நிலாப் பெண்

புவி ஈர்ப்பை
உதரிவிட்டு
நிலவீர்ப்பை
கையகப்படுத்த
நீர்க் கூட்டம்
அலைகளாய்
பொது குழு கூட்டும்
அன்பே நீ நிலவானால்!

குளிர் கொண்ட
நீர்களனைத்தும்
காணாமற் போனதே
பெண்ணே நீ என்னவானாய்!