My Dictionary லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
My Dictionary லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0

அகராதி

உன் முடிவென்னும் வார்த்தைக்கு
என் அகராதியில் புதிய
விளக்கம் கண்டுகொண்டேன்
அதை என் இறப்பென்று
அர்த்தம் கொண்டேன்.