எழுதுகோளின் விழியோடு
வழியும் மையாகிப் போன
நீர்த் துளிகள்
சில நேரம் சிரிப்பது ஏன்?
புரியவில்லை...
நகைத்த நேரத்தில்
உற்றுப் பார்த்தேன்
முத்து முத்துக்களாய்
உன் பெயர்கள்...
Name லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Name லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)