இறப்பு என்பது
எனக்கு மட்டும் தான்
என் மனதோடு வாழும்
உனக்கு அல்ல
ஏனெனில்
என் மனமொரு
தாயின் கருவறை...
காலன் வந்து
என்னுயிர் கொண்டு
சென்றாலும்
பிறவா மழலையாய்
நீ எந்தன்
மனதில் என்றும்
உயிர் பெற்றிருப்பாய்...
Only for me... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Only for me... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)