அழகாய் அழகழகாய்
வண்ணங்கள் எண்ணங்களாய்
நினைவுகளுக்கு
உயிர் கொடுக்கும்
கரு நீல மயில்
என் கனவுகளை
தோகையாய் கொண்டு
ஆடுகிறது...
உன் நினைவு அலைகளின்
மழை பொழிவை
முன்பே அறிதமையால் தான்
இந்த இன்பத் துாரல்கள்...
Peacock லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Peacock லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)