Peacock's Feather லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Peacock's Feather லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0

பீலி

கருமேகம் கண்டவுடனே
பீலியை படரவிடும்
மயில் பெண்ணே!

நீ யுதிரர்த்த ஒற்றைப் பீலி
அம்பாய் மாறி
மனதில் சொருகுதல்
முறையோ?