Red Sun லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Red Sun லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0

சிவந்த சூரியனே

நான் செல்லும் பாதையில்
நிழலாக நீ வந்தாய்
என்னைச் சுற்றி நீ நின்றாய்
பகலில் நீ நிழலானால்
இரவில் என்னாவாய்
எந்தன் விழி நீர்த் துளியே?

ஆதவன் சிவந்துச் சுருங்கி
நிலவாகின், நிழலான நான்
நீயாவேன்.