Sa Re Ga Ma Pa Tha Nee... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Sa Re Ga Ma Pa Tha Nee... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0

சரிகமபதநி...

ப்தம் சிறியதாய்
ரி... ரி... என ரீங்காரமிடும்
ரு வண்டு
யங்கித் தான் போனதே!
சியாலல்ல;
ங்கத் தண்ணீராய் பதுங்கிய
நின்னைத் தேனெனப் பருகியதால்!