Silver Fishes லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Silver Fishes லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0

வெள்ளி கயற்கள்

செல்லுமிடங்களில்
வைத்த சுவடுகள் எலாம்
குளிரோடை குளிர் நீரின்
வெள்ளிக் கீற்றுகளாய்
விரும்பி விளையாடும்
கயற்களாய் மாறிப்போன
எந்தன் நினைவுகள்...