Sleeping லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Sleeping லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0

உறக்கம்

விழியெனும் பெட்டகத்தின்
கரு நிலவாகிப் போனவளே

உன்னை நானும்
சிறை வைக்கும்
உறக்கத்தை வெறுக்கும்
பேதையாய் மாறிப் போனேனே...