கண்ணிலே கார்மேகம்
திரையிட்டுத் திரிகிறதே
உனை கண்டு என் மனது
சிறகடித்துப் பறக்கிறதே
சேருமிடம் தெரியாமல்
காற்றிலே அலைகிறதே
வெண் பனியும்
எனை தொட்டுத் தொலைகிறதே
இவ்வாட்டம் கலைய
திரை விலக்க வருவாயோ
என் மனம்வருடிப் போவாயோ
Snow Due லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Snow Due லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)