Soul லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Soul லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

உயிர்

சிலையாக உனை நான்
உளியாயிருந்து செதுக்கவே
நித்தம் நித்தம் ஆசைக்கொண்டேன்...

சிறு நொடி என்னுயிர்
என்னிடம் இல்லையடி
இதைக் கேட்டு நீ
சொன்னதைக் கண்டு!

சிற்பியாய் நீ இருப்பின்
என்னுயிராவது யார்?