சர்க்கரைத் தூவிய
விண் கூரைக்குள்
வட்டம் வரைந்து
வெண்ணெய் தடவி
நிலவு என்றேன்
தனிமையின் இனிமை
இது தானோ?
Sugar Moon லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Sugar Moon லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)