ஆதவன் உதயமாகும்
மலைகளா உன் விழிகள்...
நீ இடும் நுதற் பொட்டுக்கு
நான் வைத்தப் பெயர் தான்
ஆதவன்!
விடியலாய் நான் கண்டது
உன் முகம் தான்.
Sun Rise லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Sun Rise லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)