வெள்ளி மலர்கள்
வெளிச்சம் தரும்கார்
முகில் நகைக்கும்
நேரமிது வாடைகாற்று
எனை வருடிபோகிறதே
மனம் குறைவின்றி
முதலாய் ஞாலம் காணும்
சிறுமுல்லைப் போலவே
நிறைந்திருப்பது நினைவுகள்
சின்ன சின்ன கனவுகள்
அனைத்தும் உனையன்றி
வேறில்லை...
The Little Jasmine லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
The Little Jasmine லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)