சிற்பங்கள் செய்வதை
செயலெனக் கொண்டேன்
நான் சிற்பியல்ல
என்பதை கண்டேன்
வலி தாங்கிச் சிரிக்கும்
கற்களுக்கு சொன்னேன்
நீ இன்று நானானால்
என்னை நீ சிதைப்பாயோ?
The Sculptor லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
The Sculptor லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)