The Second Moon லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
The Second Moon லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இரண்டாம் நிலவு

நட்சத்திரத்தை நான் பரித்து
உனக்குத் தர எண்ணியே
கார்முகிலை கடன் கேட்டேன்
முகிலினங்கள் தடுத்தது
நிலவின் அருகில் நிற்க
பயந்து தான் நான்
நட்சத்திரத்தை சிதறடித்தேன்
மீண்டும் அவைகளை
அருகில் கொண்டு செல்வது
முறையோ? தகுமோ?