பூவின் மென்மையை
உணர்ந்தேன்
என் மனதின் ஆழத்தில்
ஊடுருவிய உன்
மெய் பிம்பத்திலே...
அக்கனமே ஓர்
உண்மையை உணர்ந்தேனே;
நான்
உயிரற்ற உடலாய்
அலைவதாய்...
உன்னை
எந்தன் உயிரை
ஏற்றுச் செல்லும்
ஊடகமாய்...
The Truth லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
The Truth லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)