நீரோடு உறவாடி
நீந்தி வரும்
அன்னமே
நிந்தன்
அழகை கூறும்
சிறகிரண்டும்
என் மனதிற்கு
தானம் வார்ப்பாயோ?
என்னவளை கண்டதால்
ஒற்றைக் காலில்
நர்த்தனம் செய்யும்
பச்சிளம் புற்கள் போல
என்னுடனே
சிறகொடிந்த பறவையாய்
சிறை செய்து கொண்டதே
Unfeathered Bird லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Unfeathered Bird லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)