Unplayed Veena லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Unplayed Veena லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மீட்டாத வீணை

தேவதைகள் வந்து
மீட்டிய வீணையின்
ஓசையோடிணைந்த
ஒலியின் அழகினை
நீயில்லா நேரங்களின்
என் மனதில் நான்
உணர்ந்தேன்,
உந்தன் நினைவுகளாய்
தனிமையிலே.

உன்னோடு நானிருந்த
ஒவ்வொரு கனமும்
மீட்டாத வீணையாகிப்
போனேனே!