வெண்ணிலவில் வாடை தேடும்
விண்மீன் நானோ
உன்னிலே என்னைத் தேடும்
பேதை தானோ
நினைவுகள் தன்னில்
நித்தம் நித்தம்
நின்னை மனதில்
நிறுத்திக் கொள்ள நானும்
எண்ணியது சரிதானோ
White Sky is my Heart லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
White Sky is my Heart லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)