இரவினிலே உனைக் காணுகையில்
நிலவங்கே ஒழிந்திடுமே
நினைவுகளாய் வருகையிலே
நெஞ்சமெலாம் நிறைந்திடுமே
நான் என்னைப் பார்க்கையிலே
நீ மட்டும் தெரிவது ஏன்?
Why? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Why? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)