You லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
You லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
2

நீ

வார்த்தைகளைப் பயிரிட்டேன்
கவிதைகளாய் நீ முளைத்தாய்
வண்ணங்களைச் சிதறடித்தேன்
ஒவியமாய் நீ தெரிந்தாய்
கற்களைக் குடைந்து பார்த்தேன்
சிற்பமாய் நீயமைந்தாய்
கண்களால் காண்பவை எல்லாம்
இரவின் அழகாய் நீ இருந்தாய்