கவிதையின் கருவறைக்குள்
வெகு நேரம் காத்திருந்தேன்
கவியாகி கவிதையாய்
உனைப் பார்த்திருந்தேன்
உன் விழியை நான்
காண இமை எனும்
தாழ் அகற்றி
மெளனமாய் போர் தொடுக்க
என்னுள் வாராயோ...
வெறுமையை விளக்கி
என்னுள் உனை
அச்சேற்றி போவாயோ...
You are a Poem லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
You are a Poem லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)