சுடும் சூரியனைக்
கடன் வாங்கி
ஓடையினும் குளிர்மையாய்
மனதின் பனிமழையாய்
வெண்மையை படரவிடும்
நிலவினும் மென்மையாய்
என் மனதில் நீ நுழைந்தாய்
Your Entry லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Your Entry லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)