எனை யுணர்நத பின்பும்
தாயவள் கயற் விழியின்
ஓரமாய் ஈரம் கண்டால்
நிந்தன் துயர் நீரேந்த
விழியோரம் விரல் சேரும்
ஏந்திய விழிநீர் யாவும்
உட்புகுந்த என் மனதோரும்
வெண்பனி படர் மலையென
குவிந்த துயர் என்றும்
குருதியில் கலந்து அரிக்கும்
இவை யெலாம் வேண்டுமோ
பிறவிப் பயனுறா மனிதா?
அருங்கடவுள் அன்னைக்கு
அன்பெனும் பூவினால்
நின் ஆயுட்காலம்
முடிவுரும் வரை
என்றென்றும் ஆற்றி
பயனுருவாய் மனிதா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
7 பின்னூட்டங்கள்:
a good one...
Super.
Piravi Payan.
eeeeee erumbu kadikkamal
serthu anaithtu valarthalai.....
unmai. unmai.
thambi, amma methu ni vaiththa anbu purikirathu.
manathi thodum kavithai. marakka aalumoo?
SR KRISHNAA
unnai petra un thaykku en madhippirkuriya vazzhthukkal.vaazga valamudan
Kavithai Super Nanba...
good one with feeling!
Really superb...ungal annai migavum... athirsdasaali....
nice one..
நன்றி விஜி
எனது தாயிற்கான கலாவின் வாழ்த்திற்கு நன்றி
தாயின் அன்பினில் எனது கவிதை கொண்டு தேனாய் ஊறிய சகோதரி இராதாவிற்கும் நன்றி
பாக்கியம் செய்தது நான் தான் தோழி அர்னிதா
அன்னை அன்பில் நீயும் திளைத்தாயோ தோழி சுவாதி? சுவாதிக்கும் எனது நன்றி
கருத்துரையிடுக