அன்பின் அரணே

விழி உறங்கிடினும்
மறவாமல் எந்தன்
கால்களில் ஒன்றும்
கைகளில் ஒன்றும்
இயங்கா நிலையில்
உனை அணைக்கும்
அன்பின் அரணே
அன்னையே தாயே

2 பின்னூட்டங்கள்:

பெயரில்லா சொன்னது…

wht a great lines...

வினோத்குமார் கோபால் சொன்னது…

நன்றி திரு. பார்த்திபன் அவர்களே

கருத்துரையிடுக