skip to main
|
skip to sidebar
கவிக்குடில் குமரன்
~ வினோத்குமார் கோபால் கவிதைகள் ~
இன்பத்திலும் பேரின்பம்!
பண்பட்ட நிலத்தை,
பயனுற விதைத்து,
நெடுக வளர்ந்து,
எட்டிப் பார்க்கும்,
நெல்மணிகளைக் காணுதல்,
விதைத்தவனுக்கு இன்பம்!
அதைப் போன்றே...
பண்பட்டு வளர்ந்த,
பிள்ளையை காண்பது,
ஈன்றவளுக்கு...
இன்பத்திலும் பேரின்பம்!
2 பின்னூட்டங்கள்:
!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥!
சொன்னது…
realy super
11 மே, 2011 அன்று 8:39 AM
Homeschool
சொன்னது…
ஈன்றாளின் தவம் அன்றோ அது......
27 ஜூன், 2011 அன்று 11:45 PM
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பட்டியல்
►
2024
(4)
►
மார்ச்
(4)
►
2022
(5)
►
அக்டோபர்
(4)
►
ஜனவரி
(1)
►
2020
(1)
►
ஏப்ரல்
(1)
►
2018
(1)
►
நவம்பர்
(1)
►
2014
(2)
►
ஏப்ரல்
(2)
►
2013
(19)
►
டிசம்பர்
(4)
►
ஆகஸ்ட்
(5)
►
ஜூலை
(7)
►
மே
(1)
►
ஜனவரி
(2)
►
2012
(4)
►
மார்ச்
(1)
►
பிப்ரவரி
(2)
►
ஜனவரி
(1)
▼
2011
(53)
►
நவம்பர்
(2)
►
செப்டம்பர்
(3)
►
ஆகஸ்ட்
(5)
►
ஜூலை
(6)
►
ஜூன்
(3)
▼
மே
(8)
அதிர்வு மொழி...
பாசம் அறியாதவன்...
செல்லக் குறும்புகள்!
உறக்கமும் அழகு... அழகு...
எனக்கும் ஆனந்தமே!!!
இன்பத்திலும் பேரின்பம்!
விண்ணப்பங்கள்!
பயணம்
►
ஏப்ரல்
(5)
►
மார்ச்
(5)
►
பிப்ரவரி
(9)
►
ஜனவரி
(7)
►
2010
(43)
►
டிசம்பர்
(4)
►
நவம்பர்
(6)
►
அக்டோபர்
(4)
►
செப்டம்பர்
(3)
►
ஆகஸ்ட்
(2)
►
ஜூலை
(1)
►
ஜூன்
(4)
►
மே
(1)
►
ஏப்ரல்
(5)
►
மார்ச்
(8)
►
பிப்ரவரி
(2)
►
ஜனவரி
(3)
►
2009
(19)
►
டிசம்பர்
(2)
►
நவம்பர்
(1)
►
அக்டோபர்
(1)
►
செப்டம்பர்
(1)
►
ஆகஸ்ட்
(2)
►
ஜூன்
(3)
►
மே
(3)
►
ஏப்ரல்
(2)
►
பிப்ரவரி
(3)
►
ஜனவரி
(1)
►
2008
(36)
►
நவம்பர்
(1)
►
அக்டோபர்
(1)
►
செப்டம்பர்
(1)
►
ஆகஸ்ட்
(4)
►
ஜூலை
(2)
►
ஜூன்
(7)
►
மே
(2)
►
ஏப்ரல்
(5)
►
மார்ச்
(4)
►
பிப்ரவரி
(5)
►
ஜனவரி
(4)
►
2007
(150)
►
டிசம்பர்
(13)
►
நவம்பர்
(1)
►
அக்டோபர்
(7)
►
செப்டம்பர்
(6)
►
ஆகஸ்ட்
(2)
►
ஜூலை
(3)
►
ஜூன்
(3)
►
மே
(10)
►
ஏப்ரல்
(5)
►
மார்ச்
(60)
►
பிப்ரவரி
(40)
காத்திருக்கிறேன்...
கொஞ்சி கொஞ்சி என்னிடம் பேசுவாய்... மிருதுவாய் வருடி கன்னத்தை கிள்ளுவாய்... தோள் சாய்ந்து எண்ணங்கள் பகிர்வாய்... என்னில் சாய்ந்து வெட்கமும் உ...
உயிரிசை
ஒரு வாய் கொண்டு ஈருயிர் பகிர்ந்து உண்ணும் ஈரைந்து மாத உறவுக்கு ஈடு இணை இவ்வுலகில் எவறேனும் கண்ட துண்டோ கருத்த அறை அதனில் தாயவள் உடல் உரிஞ்...
கவிப் பூக்கள்
எந்தன் எண்ணத்தில் பிறக்கும் கவிப் பூக்கள் ஒவ்வொன்றும் பொய்மையை யுறிஞ்சி புன்னகைக்கும் என்னவளைப் புதுமையாய் போற்றும் அழகியதாய் தன்னை மிளிர...
தொப்புள் கொடி
மெல்லிய காற்றின் அசைவில் நின்று நாட்டியம் காணா முதலுறவு காட்டிய தொப்புள் கொடிதனை தாயிடம் தானம் பெற்று தன் யாக்கைத் திருகி உயிரளித்த முதல் ...
அந்தி வான் அழகியே
மெலிந்த பச்சைக் கொடியின் மெல்லின இடை வருடி மஞ்சற் குளியல் உண்டு மணம் தெரிக்கும் பூவே... மகுடியூதி நினை பரித்து ஐவிரல் குதிரைப் பூட்டிய தலைவ...
முத்தம்
வெளிச்சம் இல்லா, இதழ்களுக்கு இடையில், சத்தம் மட்டுமே, சக்கரவர்த்தி... அங்கே, அவளும் நானும் மெழுகுவர்த்தி...
அரங்கேற்றம்
ஆழிக்கரை பருமணலின், உட்புகும் அலை நீரே... அங்கேயே சில நேரம், நகராது வாசம் செய்தால்... என்னவளின்... பாதச் சுவடுகளின், அழகியல் அரங்கேற்றம், அங...
கனவுகள் கனவு காணும்
உன்னை நினைக்கும் நொடியில் எல்லாம் விழியும் மனதும் விழித்தே இருக்கும் நெஞ்சத்தின் ஓரம் கனவுகள் மலரும் உன்னை எண்ணிய ஒவ்வொரு கனவும் சின்னச் ச...
அம்மா
ஆயிரம் வார்த்தைகள் ஆழத் தேடிடினும் அன்பெனும் வார்த்தைக்கு அகராதி கூறும் அருஞ்சொல் அம்மா
விழியீர்ப்பு விசை
உன்னை கடந்து, போகும் போது... நின் விழிகளை, இமை இரண்டினுள், சிறிது நேரம், சிறையிடு பெண்ணே! இத்தனை நாட்கள், நாம் நடத்தும், விழியீர்ப்பு போர...
நண்பர்கள்
Copyright ©
கவிக்குடில் குமரன்
Blogger Theme
by
BloggerThemes
&
Chethstudios
Design by
Metalab
2 பின்னூட்டங்கள்:
realy super
ஈன்றாளின் தவம் அன்றோ அது......
கருத்துரையிடுக