எனக்கும் ஆனந்தமே!!!
வாங்கி வந்த இனிப்பை,
ஒரு கடி கடித்தவிட்டு,
மீதத்தை தரும் பொழுது...
உந்தன் முகத்தில் பொழியும்,
அமிழ்தை உண்ட ஆனந்தத்தை,
காணும் பொழுது,
எனக்கும் ஆனந்தமே!!!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
~ வினோத்குமார் கோபால் கவிதைகள் ~
2 பின்னூட்டங்கள்:
அருமை.. உங்கள் கவிதைகளும் படத்தெரிவுகளும் வித்தியாசமானவை.. தொடருங்கள்
from where you are getting this pictures?
- Siva
கருத்துரையிடுக