அழகிய ஓவியங்கள்!


நீரில் நனைந்த,
பழைய சோரும்...
உப்பில் ஊறிய,
எலுமிச்சை ஊறுகாயும்...
பகிர்ந்துண்டு மகிழ்ந்த,
அந்த நாளின்...
அனைத்து நிகழ்வுகளும்,
நினைவினில் வரைந்த,
அழகிய ஓவியங்கள்!

2 பின்னூட்டங்கள்:

Venky சொன்னது…

அழகிய ஓவியங்கள் - அழகிய கவிதைகள்

மாய உலகம் சொன்னது…

அழகிய ஓவியங்கள் - அருமை

கருத்துரையிடுக