கண்ணீரே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கண்ணீரே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0

கண்ணீரே...

இன்னல்களின் இனிமையும் நீ,

இன்பத்தில் இழிப்பதுவும் நீ,

இமைகளின் இயற்றலும் நீ,

இமைகள் இழப்பதுவும் நீ,

இவன் இதுவென இயம்புவதும் நீயே...

கவிதையாய் கரையும் கண்ணீரே!