Empty Mind லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Empty Mind லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0

வெற்றிடம்

என் வாழ்க்கையின்
வெற்றிடத்தை களையெடுத்து
இன்பத்தைப் பயிரிட வந்த
தேவதையே...
நீ செய்த அறுவடையில்
சிக்கியது என்ன?