Laugh லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Laugh லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0

புன்னகை

முதிர்ந்த பூக்கள் யாவும்
மண்ணிற்கு முத்தமிட்டு
நகைக்கிறது?

நீ உதிர்த்த புன்னகையும்
என் மனதில் புதைந்து
மனக்கிறது.