Rain Drop லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Rain Drop லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0

மழைத்துளி

துளித் துளியாய் மழைத்துளியாய்
என் செவியிரண்டின்
கருந்தாழகற்றி நீ சிந்திய
மழைத்துளி தான்
தேனருவியாகிய கவித் துளியோ