இரவினிலே எனை ஈர்ப்பதெலாம்
வெண்ணிற வெள்ளி நிலவே
சூரியன் செத்துப் போகையிலே
விழிச் செதுக்கிப் பார்பதென்ன?
மரம் அறுந்த
அடர் கருங் காட்டினிலே
நீதானே இரவின்
இராட்சசியே...
உனக்குவமை சொல்
தேவதையே...
வெள்ளிச் சுடர் கொண்ட
பால் நிலவே!
The Moon லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
The Moon லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)