ஒரு வாய் கொண்டு
ஈருயிர் பகிர்ந்து உண்ணும்
ஈரைந்து மாத உறவுக்கு
ஈடு இணை இவ்வுலகில்
எவறேனும் கண்ட துண்டோ
கருத்த அறை அதனில்
தாயவள் உடல் உரிஞ்சி
செங்காந்தற் மலர் மேலே
செந்தேன் தடவியது போல்
தன் உடல் தரித்து
தானறிந்த அழுகை யெனும்
நாதம் முழுங்கி உலகிற்கு
தன் வருகையை யறிவிக்கும்
இசை நிகழ்வை யுணர்ந்து
மனமகிழும் தாய் அவளின்
உணர்வுகளை உணர்ந்த துண்டோ
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
22 பின்னூட்டங்கள்:
vinod unga kavidai romba nalairuku
நன்றி அம்மு
simply superb
hats off to your
talent friend
தனுஷாவிற்கு மிக்க நன்றி
really nice sir!!
நன்றி காவ்யா
vinoth anna unga kavitha super amma annpoku niraya aluthunga.....
மிக்க நன்றி பத்மநாபன்
Vonoth Very realy supurb. Unga kavithai atharkku Edu ennai ellai. Neenga unmaiyalum romba nalla kavier.Ungal kavithai valara enathu valthukkal. Neenga vairamuthu, kannathasan evengalai ellam veda nalla kaviyara varuvenga.
i like this kavithai
கவிதை மிக நன்றாக இருக்கிறது
வாழ்த்துக்கள்
கொஞ்சம் எழுத்துப் பிழைகள் இல்லாமல் இருந்திருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும்.
நன்றி
Hey Vinoth, I liked this kavithai of yours, especially since I am also going through those ten months of bliss and expectation :)
supper anna kavithai nalla irukku..unga orkut profile irukkura kavithaiyum nalla irukku..unga kavithi book veli vantha inform pannunga ...
natpudan Ilavenil
ரேகா, யுதிரா, CER, க்ளாரா மற்றும் இளவேனில் ஆகிய அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்
எனக்கு ஆங்காங்கே தவறுகள் ஏற்படுவது தெரிகிறது
சிறிது சிறிதாக குறைத்துக் கொண்டே வருகிறேன்
மேலும் தவறுகள் வராமல் பார்த்துக் கொள்கிறேன்
அருமையான கவிதை !
மிக்க நன்றி மாலா
அனைவரும் தங்களது கருத்துக்களை வழங்கியுள்ளீர்கள்
அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் பல
வாழ்க வளமுடன்
அழகிய தமிழ்!
தாயின் பெருமையை உணர்த்தும் பிஞ்சின் ரீங்கார இசை உணர்ந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி
கவிதைத் தமிழை உணர்ந்து வாழ்த்திய காயத்ரிதேவிக்கும் நன்றி
Kavithaigal ayiram athil ungal kavithai..vairam...
simply superb..dear
நன்றி அர்னிதா
வைரம் தீட்டப்படாமலிருந்தால் மின்னுவதில்லை
உங்களது கருத்துக்களால் எனது கவிதைகளும் மின்னுகின்றன
அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் பல
hai nanba i really admired your thoughts...,keep it up!
எந்தன் கற்பனைக்குள் சிறிது நேரம் வாழ்ந்த நண்பன் சியாம் அவர்களுக்கு மிக்க நன்றி
கருத்துரையிடுக