உமிழ்தலில் உலகங் கண்டு
நூலிறுகி முதுகுத் தண்டாய்
மாற்றம் காணுந்திங்கள் மட்டில்
பிள்ளையின் தலைதனைத் தாங்கிய
தெய்வத்தின் கரங்கள் அதனை
உடல் தகன காலத்திலும்
தீயழிக்கப எண்ண யேட்டில்
என்றென்றும் நிலைத்து இருக்கும்
நான் ஈன்றத் தவத்தாயே
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 பின்னூட்டங்கள்:
This poem is also nice. Your language is classical.
You must have worked very hard for it. good one
எந்தன் கவிதையோடு சிறிது காலம் பின்னோக்கி வந்தமைக்கு நன்றி, கீதா!!!
கருத்துரையிடுக