எலும்புகள் தேய்ந்திடினும்
உடம்பொடு தலையும்
தொங்குதற் கண்டுவிடினும்
ஆலமரம் விழுதூன்றி
நின்றாற் போல்
கோலெனும் துணையதனை
கைகளிரண்டும் தேடிடினும்
தாயே எனக்காக
நிந்தன் யாக்கை
ஒருபோதும் ஓய்வறியாது
உழைத்தமைக் காண்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
3 பின்னூட்டங்கள்:
ஏன் இவ்வளவு கடுந்தமிழ்
unnoda thamizh vaarthaigal arumai.aanaal ennai pondravargalukku purindhu kolla innum adhiga thiramai thevaipadugiradhu.vaazhtthukkal.....
அனைவரும் அறிந்த வார்த்தைகள் தாம் யாம் பயன்படுத்தியவை
சற்றே கவத்துவம் வாய்ந்தவைகள்
எனினும் தங்கள் இருவரின் கருத்திற்கும் நன்றி
கருத்துரையிடுக