வார்த்தைகள் ஏதும் இல்லையடி!


காணாது செதுக்கிய,
கருவறைச் சிலையை,
உயர் வலி தாங்கி,
உமிழும் நிகழ்வால்,
ஈன்ற பிள்ளையை,
பார்க்கும் முன்னமே,
அதன்...
அழு குரல் கேட்டு,
உள்ளம் மகிழும் பெண்ணே...
என்னிடம் நின்னை போற்ற,
வார்த்தைகள் ஏதும் இல்லையடி!

2 பின்னூட்டங்கள்:

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

அருமை... செல்வத்திலும் பெரும் செல்வம் மழலைச் செல்வம்...

Ganesh Chandrasekaran சொன்னது…

Good one..

கருத்துரையிடுக