அன்பைத் தேடி...


கல்லூரி விடுதியின்,
உணவுப் பட்டியலில்,
தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை...
உணவோடு பகிரப்படும்,
அம்மாவின் அன்பும் அக்கறையும்!

1 பின்னூட்டங்கள்:

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

தாயின் கையில் கஞ்சி குடித்தாலும் அதில் கிடைக்கும் சந்தோஷம் எங்கு தான் கிடைக்கும் அருமை

கருத்துரையிடுக