சன்னலோரம் ஒரு பார்வை...


வகுப்பறை வாசலில்,
என்னை பார்த்து,
விடை பெறுவதற்கு,
கை அசைத்துவிட்டு...
பிரிய மனமின்றி,
சன்னலின் ஓரம்,
எட்டிப் பார்த்து,
வருத்தத்துடன் நீ சென்றதும்...
உன்னுடயை பிரிவால்,
பள்ளியின் முதல் நாளில்,
நான் அழுத அழுகையும்...
அழகிய கவிதைகள்!

3 பின்னூட்டங்கள்:

மாய உலகம் சொன்னது…

தாயின் பாசம் தொலைதூரம் சென்ற பின் தாய் அறிவாளோ சேயின் பாசம் ...... அசத்தலான நினைவு கவிதை

Venky சொன்னது…

அநேகமாக அனைவரும் அனுபவித்த பார்வை, சன்னலோரம் ஒரு பார்வை...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

அருமை

கருத்துரையிடுக